17
17

கொசஸ்தலை ஆற்றில் மண் எடுப்பு... சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கொசஸ்தலை ஆற்றுப்படுகைகளில் சட்டவிரோதமாக மணல், சவுடு மண் அள்ளுவதை தடுக்க உத்தரவு, உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர், அரசுத்துறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு,
Published on: 

கொசஸ்தலை ஆற்றுப்படுகைகளில் சட்டவிரோதமாக மணல், சவுடு மண் அள்ளுவதை தடுக்க உத்தரவு,

உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர், அரசுத்துறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு,

சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க மாவட்ட அளவில் சிறப்பு அதிரடிப் படைகள் அமைப்பு- அரசு,

மணல் அள்ள அதிகாரிகள் அனுமதித்தால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யலாம் - ஐகோர்ட்.

newstamil.tv