8
8

வெடித்து சிதறிய பட்டாசு ஆலை.. 6 பேர் சடலமாக மீட்பு

சாத்தூர் அருகே பொம்மையாபுரம் பகுதியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து. பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கிய 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஆலையில் பணி புரிந்து கொண்டிருந்த பலரை தேடும் பணி தீவிரம். பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 அறைகள் தரைமட்டமாயின. மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு.
Published on: 

சாத்தூர் அருகே பொம்மையாபுரம் பகுதியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து.

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கிய 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஆலையில் பணி புரிந்து கொண்டிருந்த பலரை தேடும் பணி தீவிரம்.

பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 அறைகள் தரைமட்டமாயின.

மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு.

newstamil.tv