48
48

வெடித்து சிதறிய பட்டாசு ஆலை.. விண்ணை முட்டிய கரும்புகை

விருதுநகர் மாவட்டம் கன்னிசெடிபுதூர் பகுதியில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து, சத்யபிரபா என்ற பட்டாசு ஆலையில் பட்டாசுகள் ஒட்டுமொத்தமாக வெடித்துச் சிதறியதால் வானளாவ எழுந்த புகைமூட்டம் ,
Published on: 

விருதுநகர் மாவட்டம் கன்னிசெடிபுதூர் பகுதியில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து,

சத்யபிரபா என்ற பட்டாசு ஆலையில் பட்டாசுகள் ஒட்டுமொத்தமாக வெடித்துச் சிதறியதால் வானளாவ எழுந்த புகைமூட்டம் ,

பட்டாசு ஆலையில் இருந்தவர்களும் அருகில் இருந்தவர்களும் அலறியடித்து ஓட்டம்.

newstamil.tv