12
12

வெடித்து சிதறிய விமானம்.. பயணிகளின் நிலை என்ன?

அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து நிகழ்ந்ததால் பயணிகள் அச்சம் . பிலாடெல்பியா நகரில் சிறிய ரக விமானம் விழுந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு. விமானம் கீழே விழுந்ததில் தீப்பிடித்து எரிந்த வீடு மற்றும் கார்கள். விமான விபத்தில் பலர் காயமடைந்ததாக தகவல். நடுவானில் ராணுவ ஹெலிகாப்டருடன் விமானம் மோதிய சில நாட்களுக்குள் மீண்டும் விபத்து.
Published on: 

அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து நிகழ்ந்ததால் பயணிகள் அச்சம் .

பிலாடெல்பியா நகரில் சிறிய ரக விமானம் விழுந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.

விமானம் கீழே விழுந்ததில் தீப்பிடித்து எரிந்த வீடு மற்றும் கார்கள்.

விமான விபத்தில் பலர் காயமடைந்ததாக தகவல்.

நடுவானில் ராணுவ ஹெலிகாப்டருடன் விமானம் மோதிய சில நாட்களுக்குள் மீண்டும் விபத்து.

newstamil.tv