Disha Patani
news
ஹாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல பாலிவுட் நடிகை... ஹோலிகார்ட்ஸ் என் பேய் படத்தில் நடிக்கும் திஷா பதானி
பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி, 'ஹோலிகார்ட்ஸ்' ((Holiguards)) என்ற சூப்பர்நேச்சுரல் ஆக் ஷன்-த்ரில்லர் படத்தில் நடப்பதன் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார்.
பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி, 'ஹோலிகார்ட்ஸ்' ((Holiguards)) என்ற சூப்பர்நேச்சுரல் ஆக் ஷன்-த்ரில்லர் படத்தில் நடப்பதன் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார்.
இத்திரைப்படத்தை ஆஸ்கார் விருது பெற்ற இயக்குநர் கெவின் ஸ்பேசி இயக்கியுள்ளார்.
மெக்சிகோவில் நடைபெற்று வரும் ஷூட்டிங்கில் சர்வதேச நட்சத்திரங்கள் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
திஷா பதானியை தவிர, டால்ஃப் லண்ட்கிரென் (( Dolph Lundgren,)) , டைரிஸ் கிப்சன் (( Tyrese Gibson)) மற்றும் பிரியானா ஹில்டெபிராண்ட் (( Brianna Hildebrand)) ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
