26
26

பிரபல ரவுடி நாகேந்திரன் உடல்நிலை.. - நீதிமன்றம் அதிரடி உத்தரவு...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரன்
Published on: 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரன்,

ரவுடி நாகேந்திரனை, சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற மறுப்பு,

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு,

நாகேந்திரன் உடல்நிலை குறித்து நீதிமன்றத்தில் சென்னை அரசு மருத்துவ கல்லூரி அறிக்கை தாக்கல்.

newstamil.tv