36
news
வங்கிக்குள்ளேயே பூச்சு மருந்து குடித்து விவசாயி தற்கொலை.. கடன் தொல்லையால் விவசாயி விபரீத முடிவு
தெலங்கானா மாநிலம் ஆதிலாபாத்தில் கடனை திருப்பி செலுத்த அழுத்தம் கொடுத்ததால் வங்கிக்குள்ளேயே விவசாயி பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

