27
27

கண்கவர் லேசர் மற்றும் ட்ரோன் ஷோ... சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ட்ரோன் ஷோ

மகாராஷ்டிராவில் மகா சுற்றுலா விழாவை கொண்டாடும் வகையில் கண்கவர் லேசர் மற்றும் ட்ரோன் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டது.
Published on: 

மகாராஷ்டிராவில் மகா சுற்றுலா விழாவை கொண்டாடும் வகையில் கண்கவர் லேசர் மற்றும் ட்ரோன் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டது.

மஹாபலேஷ்வரில் உள்ள வென்னா ஏரியில் சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஷோவில், வானில் பல்வேறு வடிவங்களில் ட்ரோன்கள் மாயாஜாலம் காட்டின.

newstamil.tv