நோன்புக் கஞ்சி சாப்பிட்டு நோன்பு திறந்தார் தவெக தலைவர் விஜய்

ரமலான் மாதத்தின் முதல் வெள்ளிக் கிழமையில் நடைபெறும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
28
28
Published on: 

ரமலான் மாதத்தின் முதல் வெள்ளிக் கிழமையில் நடைபெறும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி,

தவெக சார்பில் நடைபெறும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்பு,

நோன்புக் கஞ்சி, பேரீட்சை, சமோசா சாப்பிட்டு நோன்பு திறக்கிறார் தவெக தலைவர் விஜய்,

நோன்பு திறந்த பின்னர் 3 ஆயிரம் பேருக்கு மட்டன் பிரியாணியுடன் விருந்து.

newstamil.tv