New Project - 2025-05-19T123048
news
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய மேம்பாலம் உள்வாங்கியதால் அச்சம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே நேற்று இரவு பெய்த கனமழையால் மேம்பாலம் சேதம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே நேற்று இரவு பெய்த கனமழையால் மேம்பாலம் சேதம்,
புதிதாக கட்டி முடிக்கப்பட்டு திறப்பதற்குள் சில இடங்களில் உள்வாங்கியதால் மக்கள் அச்சம்,
ஆளூர் - மொகலார் இடையே கெடிலம் ஆற்றின் குறுக்கே ரூ.12 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலம் ,
மேம்பாலம் சேதம் அடைந்தது குறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தும் அலட்சியம் என குற்றச்சாட்டு,
தொகுதி எம்.எல்.ஏ., ஒப்பந்ததாரர், அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை என தகவல்.

