12
12

கடற்கரை மணலில் சிக்கிய ஃபெராரி சொகுசு கார்.. மாட்டு வண்டி மூலம் இழுத்துச் சென்ற வீடியோ வைரல்

மகாராஷ்டிராவில் கடற்கரை மணலில் சிக்கிய ஃபெராரி காரை, கயிறு கட்டி மாட்டுவண்டி மூலம் இழுத்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ராய்க்காட் மாவட்டம் ரெவ்தண்டா கடற்கரை மணலில் சிக்கிக் கொண்டு வெளியே எடுக்க முடியாததால், முன்பக்கம் கயிறு கட்டி மாட்டு வண்டி மூலம் காரை இழுத்துச் சென்றனர்.
Published on: 

மகாராஷ்டிராவில் கடற்கரை மணலில் சிக்கிய ஃபெராரி காரை, கயிறு கட்டி மாட்டுவண்டி மூலம் இழுத்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ராய்க்காட் மாவட்டம் ரெவ்தண்டா கடற்கரை மணலில் சிக்கிக் கொண்டு வெளியே எடுக்க முடியாததால், முன்பக்கம் கயிறு கட்டி மாட்டு வண்டி மூலம் காரை இழுத்துச் சென்றனர்.

இதைத் தொடர்ந்து, கடற்கரையில் கார்களை ஓட்ட போலீஸார் தடை விதித்துள்ளனர்.

newstamil.tv