31
news
குறிப்பிட்ட சாதி தலைமையில் திருவிழா.. உயர்நீதிமன்றம் அதிரடி
தங்கள் தலைமையில் தான் கோவில் விழா நடத்த வேண்டும் என எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு , திருவிழாவில் பங்கேற்க ஒவ்வொரு பிரிவினருக்கும் உரிமை உள்ளது ,

