4
4

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் விரைவில் இறுதி அறிக்கை

அண்ணாநகர் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் விரைவில் இறுதி அறிக்கை. நிறைவடையும் நிலையில் உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை. விரைவில் இறுதி அறிக்கை என காவல்துறை உயர்நீதிமன்றத்தில் தகவல். பாதிக்கப்பட்ட சிறுமி, தாயார் உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் பதிவு.
Published on: 

அண்ணாநகர் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் விரைவில் இறுதி அறிக்கை.

நிறைவடையும் நிலையில் உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை.

விரைவில் இறுதி அறிக்கை என காவல்துறை உயர்நீதிமன்றத்தில் தகவல்.

பாதிக்கப்பட்ட சிறுமி, தாயார் உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் பதிவு.

newstamil.tv