புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர்

புதிய வருமான வரி மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் , 1961-ம் ஆண்டு இயற்றப்பட்ட வருமான வரிச் சட்டத்திற்குப் பதில் புதிய வருமான வரி மசோதா, நேரடி வரி நிர்வாகம், வரி செலுத்துவோருக்கான சிரமத்தை குறைக்கும் வகையில் புதிய மசோதா, 622 பக்க புதிய வருமான வரி மசோதாவில், புதிதாக எந்த வரிகளும் சேர்க்கப்படவில்லை.
11
11
Published on: 

புதிய வருமான வரி மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ,

1961-ம் ஆண்டு இயற்றப்பட்ட வருமான வரிச் சட்டத்திற்குப் பதில் புதிய வருமான வரி மசோதா,

நேரடி வரி நிர்வாகம், வரி செலுத்துவோருக்கான சிரமத்தை குறைக்கும் வகையில் புதிய மசோதா,

622 பக்க புதிய வருமான வரி மசோதாவில், புதிதாக எந்த வரிகளும் சேர்க்கப்படவில்லை.

newstamil.tv