Patanjali Company
news
பாபா ராம் தேவின் பதஞ்சலி நிறுவனத்தில் நிதி மோசடி? கார்ப்பரேட் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சகம் நோட்டீஸ்
பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் பல்வேறு நிதி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கிடைத்த பொருளாதார உளவுத் துறை தரவுகளின் அடிப்படையில் அவை குறித்து பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் பல்வேறு நிதி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கிடைத்த பொருளாதார உளவுத் துறை தரவுகளின் அடிப்படையில் அவை குறித்து பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பு மற்றும் தவறான ரீஃபண்ட் நடவடிக்கைகளுக்காக கடந்த ஆண்டு பதஞ்சலி நிறுவனத்திற்கு ஷோ காஸ் நோட்டீசுகள் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
