Telangana fire
Telangana fire

ஆயுர்வேத பூஜைப் பொருள் கடையில் தீ விபத்து... மின்கசிவு காரணமாக தீப்பற்றியதாகத் தகவல்

தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டையில் பூஜைப் பொருள் கடையில் தீ விபத்து ஏற்பட்டு கடை முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
Published on: 

தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டையில் பூஜைப் பொருள் கடையில் தீ விபத்து ஏற்பட்டு கடை முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

சூர்யாபேட்டை மார்க்கெட் ரோடு பகுதியில் உள்ள ஆயுர்வேத பூஜை பொருள் கடையில் மின்கசிவு காரணமாக திடீரென தீப்பற்றி மளமளவென எரிந்து கரும்புகை எழுந்தது.

தகவல் அறிந்து வந்த தீயணப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில், கடையில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பலாகின.

newstamil.tv