24
news
பட்டாசு ஆலை விபத்து- அண்ணாமலை கேள்வி
சாத்தூர் அருகே, பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அண்ணாமலை ஆறுதல். விதிகளை மீறி ஆலை செயல்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன அண்ணாமலை. பட்டாசு ஆலைகள் பாதுகாப்பு தொடர்பாக திமுக அரசு நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை- அண்ணாமலை. பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தல்.
சாத்தூர் அருகே, பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அண்ணாமலை ஆறுதல்.
விதிகளை மீறி ஆலை செயல்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன அண்ணாமலை.
பட்டாசு ஆலைகள் பாதுகாப்பு தொடர்பாக திமுக அரசு நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை- அண்ணாமலை.
பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தல்.

