New Project - 2025-05-19T125959
New Project - 2025-05-19T125959

டெல்லியில் முதல் நிலை முகவர்கள் பயிற்சி முகாம் - ஆலோசனை

டெல்லியில் வரும் 22, 23ஆம் தேதிகளில் வாக்குச்சாவடி முதல் நிலை முகவர்கள் பயிற்சி முகாம்
Published on: 

டெல்லியில் வரும் 22, 23ஆம் தேதிகளில் வாக்குச்சாவடி முதல் நிலை முகவர்கள் பயிற்சி முகாம் ,

தமிழ்நாட்டில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் முதல்நிலை முகவர்கள் கலந்து கொள்கின்றனர்,

தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் ஆலோசனை ,

பயிற்சி முகாம் கூட்டம் தொடர்பாக தேர்தல் அதிகாரி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ,

கூட்டத்தில் 12 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

newstamil.tv