33
33

நிறம் மாறும் உலகில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ.. ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வெளியானது

இயக்குனர் பாரதி ராஜா நடிப்பில் உருவாகியுள்ள நிறம் மாறும் உலகில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கியுள்ள இந்த படத்தில், நட்டி, ரியோராஜ், சாண்டி, சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Published on: 

இயக்குனர் பாரதி ராஜா நடிப்பில் உருவாகியுள்ள நிறம் மாறும் உலகில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கியுள்ள இந்த படத்தில், நட்டி, ரியோராஜ், சாண்டி, சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

newstamil.tv