05
05

வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்...கனமழையால் குளமாக மாறிய பகுதி..பொழிச்சலூரில் மக்கள் குற்றச்சாட்டு

பல்லாவரம் அருகே பொழிச்சலூரில் வீடுகளுக்குள் வெள்ளம். பொழிச்சலூர் மூவர் நகர் பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது,
Published on: 

பல்லாவரம் அருகே பொழிச்சலூரில் வீடுகளுக்குள் வெள்ளம்.

பொழிச்சலூர் மூவர் நகர் பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது,

அவசர தேவைகளுக்கு கூட வெளியே செல்ல முடியாத நிலை,

ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றச்சாட்டு.

newstamil.tv