just now
news
ஊட்டி படகு இல்லத்தை சூழ்ந்த வெள்ளம்
நீலகிரி மாவட்டம் உதகையில் பெய்த கனமழையால் படகு இல்ல சாலையில் தேங்கிய வெள்ளம்
நீலகிரி மாவட்டம் உதகையில் பெய்த கனமழையால் படகு இல்ல சாலையில் தேங்கிய வெள்ளம் ,
தேங்கிய மழைநீரில் தத்தளித்தவாறு வாகனங்களை இயக்கி செல்லும் சுற்றுலா,
சாலை முழுவதும் தேங்கிய நீரால் படகு இல்லத்திற்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதி,
பொழுதை போக்க வந்த நிலையில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.

