24
news
சர்வதேச கலாச்சார விழாவில் இடம்பெற்ற பறக்கும் கார்கள்... ஹெலிகாப்டர் போன்ற கார்களை பார்த்து மக்கள் பிரமிப்பு
சீனாவின் சர்வதேச கலாச்சார திருவிழாவில் இடம்பெற்ற பறக்கும் கார்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
சீனாவின் சர்வதேச கலாச்சார திருவிழாவில் இடம்பெற்ற பறக்கும் கார்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
ஹெலிகாப்டர் போன்று இருந்த கார்களை ஆச்சரியத்துடன் பார்த்த பொதுமக்கள் உள்ளே ஏறி அமர்ந்தபோது பிரமித்து போயினர்.
மேலும், வாகனத்தின் டெமோ வீடியோவை கண்டுகளித்ததுடன், தங்கள் எண்ணங்களை ஆச்சரியத்துடன் பகிர்ந்து கொண்டனர்.

