21
news
பொதுமக்கள் கவனத்திற்கு... பொங்கலை முன்னிட்டு சிறப்பு பஸ்
பொங்கல் திருநாளை ஒட்டி, தமிழகம் முழுவதும் 44,580 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு முடிவு. ஜன.10-13 வரை சென்னையில் இருந்து கூடுதலாக 5,736 சிறப்பு பேருந்துகள் இயக்கம். 4 நாட்களுக்கும் சேர்த்து, 14,104 சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கம். பிற ஊர்களில் இருந்து 7,800 சிறப்பு பேருந்துகள் உள்மாவட்டங்களில் இயக்கப்படும். பொங்கலுக்கு பிற ஊர்களுக்குச் செல்ல மொத்தம் 21,904 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பிற ஊர்களில் இருந்து சென்னை திரும்ப ஜன.15- 19 வரை கூடுதலாக 5,290 பேருந்துகள் இயக்கம். உள்மாவட்டங்களில் 6,926 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகின்றன - அரசு.
பொங்கல் திருநாளை ஒட்டி, தமிழகம் முழுவதும் 44,580 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு முடிவு.
ஜன.10-13 வரை சென்னையில் இருந்து கூடுதலாக 5,736 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
4 நாட்களுக்கும் சேர்த்து, 14,104 சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கம்.
பிற ஊர்களில் இருந்து 7,800 சிறப்பு பேருந்துகள் உள்மாவட்டங்களில் இயக்கப்படும்.
பொங்கலுக்கு பிற ஊர்களுக்குச் செல்ல மொத்தம் 21,904 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பிற ஊர்களில் இருந்து சென்னை திரும்ப ஜன.15- 19 வரை கூடுதலாக 5,290 பேருந்துகள் இயக்கம்.
உள்மாவட்டங்களில் 6,926 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகின்றன - அரசு.

