காடுகளின் முதுகெலும்பு வனத்துறை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

காடுதான் புவி மூச்சுவிட உதவும் நுரையீரல், காடுகளை எளிதாக நினைக்க கூடாது
Chief Minister MK Stalin
Chief Minister MK Stalin
Published on: 

காடுதான் புவி மூச்சுவிட உதவும் நுரையீரல், காடுகளை எளிதாக நினைக்க கூடாது,

காடுகளின் முதுகெலும்பாக திகழ்பவர்கள் வனத்துறையினர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

இந்தியாவில் சுற்றுசூழல் பாதுகாப்பிற்காக எந்த மாநிலத்திலும் இவ்வளவு திட்டங்கள் கிடையாது,

சுற்றுசூழல் பாதுகாப்பிற்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்,

10 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டுள்ளோம், வனப்பரப்பை அதிகரித்துள்ளோம்.

newstamil.tv