French Open Tennis
French Open Tennis

பிரெஞ்சு ஒபன் டென்னிஸ் தொடர் மகளிர் ஒற்றையைர் பிரிவு... 3வது சுற்றுக்கு முன்னேறிய கோகோ காப், ஜெசிகா பெகுலா

பாரிசில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், மூன்றாவது சுற்றுக்கு கோகோ காப், ஜெசிகா பெகுலா முன்னேறினர்.
Published on: 

பாரிசில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், மூன்றாவது சுற்றுக்கு கோகோ காப், ஜெசிகா பெகுலா முன்னேறினர்.

இரண்டாவது சுற்றில் செக் குடியரசு வீராங்கனை டெரேசா வேலன்டோவா உடன் மோதிய கோகோ காப், 6க்கு 2, 6 க்கு 4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில் சக நாட்டு வீராங்கனை ஆன் லீயுடன் மோதிய ஜெசிகா பெகுலா, 6க்கு 3, 7க்கு 6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

newstamil.tv