33
news
டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு நிதி.. - ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு
டெல்டா அல்லாத மாவட்டங்களில் சிறப்பு தொகுப்பு அறிமுகப்படுத்தப்படும்
டெல்டா அல்லாத மாவட்டங்களில் சிறப்பு தொகுப்பு அறிமுகப்படுத்தப்படும்,
குறுவை பருவத்தில் நெல் பரப்பை அதிகரிக்க டெல்டா மாவட்டங்களுக்கு சிறப்பு தொகுப்பு,
சிறப்பு தொகுப்பு ரூ.102 கோடி.
வேளாண் பட்டதாரிகள் பயன்படுத்தும் வகையில் உழவர் நல மையங்கள் அமைக்கப்படும்,
உழவர் நல மையங்களுக்காக ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு.

