காந்தி இன்னும் கேலி செய்யப்பட வேண்டுமா.. ஆளுநர் கேள்வி

ந்தி நினைவுநாளை அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடத்துவதில் நியாயமுள்ளதா, "காந்தி மண்டபத்தில் தகுந்த முறையில் நடத்த முதலமைச்சரிடம் பலமுறை கூறியும்மறுப்பு , காந்திஜி தனது வாழ்நாளில் திராவிட சித்தாந்தவாதிகளால் கடுமையாக கேலி,
01
01
Published on: 

காந்தி நினைவுநாளை அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடத்துவதில் நியாயமுள்ளதா,

"காந்தி மண்டபத்தில் தகுந்த முறையில் நடத்த முதலமைச்சரிடம் பலமுறை கூறியும்மறுப்பு ,

காந்திஜி தனது வாழ்நாளில் திராவிட சித்தாந்தவாதிகளால் கடுமையாக கேலி,

ஆனால் இன்றும் அவர் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா - ஆளுநர் ரவி.

newstamil.tv