22
news
சிறுமியின் உயிரை பறித்த வீட்டின் கேட்..பதைபதைக்கும் சம்பவம்
நங்கநல்லூரில் கேட் சாய்ந்து விழுந்ததில் 7 வயது சிறுமி உயிரிழப்பு, ஐஸ்வர்யா என்ற சிறுமி கேட் சரிந்து விழுந்து உயிரிழந்த சோகம், படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு,

