Gautam Gambhir
Gautam Gambhir

கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி... மகிழ்ச்சியில் கண் கலங்கிய கவுதம் கம்பீர்

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதும், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மகிழ்ச்சியில் கண்கலங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
Published on: 

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதும், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மகிழ்ச்சியில் கண்கலங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

அடக்க முடியாத குஷியில் இருந்த கம்பீர், மோர்க்கலை கட்டிப்பிடித்து குதித்த நிலையில், இதற்கு முன் கம்பீரை இவ்வளவு மகிழ்ச்சியாக பார்த்ததில்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

newstamil.tv