பஞ்சம், பசி, பட்டினியால் வாடும் காசா மக்கள்... வான் வழியாக நிவாரண உதவி

பஞ்சம், பசி, பட்டினியால் வாடும் காசா மக்களுக்கு சிறிய பாராசூட்டுகள் மூலம் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
Gaza people
Gaza people
Published on: 

பஞ்சம், பசி, பட்டினியால் வாடும் காசா மக்களுக்கு சிறிய பாராசூட்டுகள் மூலம் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

காசாவிற்குள் மனிதாபிமான உதவிகள் அதிகரிப்பது, போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க வழிவகுக்கும் என்று ஹமாஸ் அரபு மத்தியஸ்தர்களிடம் கூறியதாக,

மூத்த பாலஸ்தீன அதிகாரி தெரிவித்துள்ளார்.

newstamil.tv