அமெரிக்காவில் நடைபெற்ற கோல்ட் பிளே இசைநிகழ்ச்சி மெஸ்ஸியின் வருகையால், கால்பந்து மைதானம் போல் மாறியது..கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி தனது மனைவியுடன் இசைநிகழ்ச்சியை பார்க்க வந்த நிலையில், அவரை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்து மெஸ்ஸி மெஸ்ஸி என கூச்சலிட்டனர்.