சென்னையில், இன்று காலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரண தங்கம் 40 ரூபாய் உயர்ந்தது
22 காரட் ஒரு சவரன் ஆபரண தங்கம் 320 ரூபாய் உயர்ந்து 96 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை
தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் உயர்வு
ஒரு கிலோ வெள்ளி 3 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 1 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை