சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு.
ஒரு சவரனுக்கு ஆயிரத்து 360 ரூபாய் உயர்ந்து 93 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை.
வெள்ளியின் விலையும் கிராமிற்கு 3 ரூபாய் உயர்வு.
ஒரு கிலோ வெள்ளி 3 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 1 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.