gold
gold

தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.880 உயர்ந்தது

சென்னையில், 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு 880 ரூபாய் அதிரடியாக உயர்ந்துள்ளது.
Published on: 

சென்னையில், 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு 880 ரூபாய் அதிரடியாக உயர்ந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து 11 ஆயிரத்து 410 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து, 91 ஆயிரத்து 280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் ஒரு கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து 167 ரூபாய்க்கும், ஒரு கிலோ 1 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

newstamil.tv