06
news
கோல்டன் குளோப் விருது பெற்ற தி ப்ரூட்டலிஸ்ட் திரைப்படம்.. இந்திய திரையரங்குகளில் வரும் 28-ஆம் தேதி வெளியீடு
ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 'தி ப்ரூட்டலிஸ்ட்' ((The Brutalist )) திரைப்படம், வரும் 28-ம் தேதி இந்தியாவில் திரையிடப்படுகிறது.

