38
news
அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி'.. டீசர் வரும் 28-ம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு.. வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ள 'குட் பேட் அக்லி' படக்குழு
அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் வரும் 28-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் வரும் 28-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

