31
news
கர்நாடகாவில் அரசு பேருந்து கட்டணம் 15சதவீதம் உயருகிறது.. அடிப்படை கட்டணமாக ரூ.6 நிர்ணயம் செய்து அறிவிப்பு
கர்நாடகாவில் அரசு பேருந்து கட்டணம் 15 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. மகளிருக்காக கட்டணமில்லா பேருந்து சேவை தொடங்கப்பட்டதற்கு பிறகு, கர்நாடக போக்குவரத்து கழகங்கள் கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளானது.

இதனால் ஜனவரி 5 ஆம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் நிலையில், அடிப்படை கட்டணம் 6 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.