39
39

கும்பமேளாவில் நீராடிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.. குடும்பத்துடன் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார்

உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் புனித நீராடினார்.
Published on: 

உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் புனித நீராடினார்.

அதனை தொடர்ந்து ஆர்.என்.ரவி சிறப்பு வழிபாடு நடத்தினார்.

நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடி வருகின்றனர்.

newstamil.tv