24
news
வெளியேறியது ஏன் ஆளுநர் மாளிகை விளக்கம்
ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம், சட்டப்பேரவையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாட ஆளுநர் வேண்டுகோள் விடுத்தார்
ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம்,
சட்டப்பேரவையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாட ஆளுநர் வேண்டுகோள் விடுத்தார்,
உரையை படிக்காமல் சட்டமன்றத்தில் இருந்து புறப்பட்டார் ஆளுநர்.

