33
33

ஆளுநர் உரையா? சபாநாயகர் உரையா?- இபிஎஸ் காரசார கேள்வி

சட்டமன்றத்திற்கு வெளியே எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு, யார் அந்த சார்? என கேட்டால் தமிழக அரசு பதற்றம் கொள்கிறது ,
Published on: 

சட்டமன்றத்திற்கு வெளியே எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு,

யார் அந்த சார்? என கேட்டால் தமிழக அரசு பதற்றம் கொள்கிறது ,

ஆளுநர் உரையில் எந்த ஒரு புதிய திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை ,

ஏற்கனவே ஆளுநர் உரையில் அறிவித்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை - இபிஎஸ்

ஆளுநர் உரை சபாநாயகர் உரையாக மாற்றப்பட்டுவிட்டது .

newstamil.tv