33
33

டெல்லியில் குடியரசு துணைத் தலைவருடன் ஆளுநர் திடீர் சந்திப்பு

டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு
Published on: 

டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு ,

மசோதாக்கள் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஜெகதீப் தன்கர் அண்மையில் விமர்சனம் ,

கிடப்பில் இருந்த மசோதாக்கள் சட்டமான நிலையில் குடியரசு துணை தலைவருடன் ஆளுநர் சந்திப்பு,

டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசுத் துணைத் தலைவரை சந்தித்து ஆலோசனை.

newstamil.tv