33
news
ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து:மனம் திறந்த நடிகை.. இருவரது விவாகரத்துக்கு தாம் காரணம் இல்லை-திவ்யபாரதி.. தாம் தான் காரணம் என நினைத்து ரசிகர்கள் திட்டியதால் வேதனை
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி பிரிவிற்கு எந்த வகையிலும் தாம் காரணம் இல்லை என முதன்முறையாக நடிகை திவ்யபாரதி மனம் திறந்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி பிரிவிற்கு, எந்த வகையிலும் தாம் காரணம் இல்லை என முதன்முறையாக நடிகை திவ்யபாரதி மனம் திறந்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி ஜோடியின் பிரிவிற்கு, ஜி.வி.பிரகாஷுடன் பேச்சுலர் படத்தில் நடித்த நடிகை திவ்யபாரதி தான் காரணம் என பேசிக் கொள்ளப்பட்டது.

