38a
news
ஹெலன் புயல் காரணமாக கடும் பாதிப்பு - ட்ரோன் காட்சி.. வீடுகள், சாலைகள், பாலம் சேதம் - போக்குவரத்து பாதிப்பு
ஹெலன் புயல் காரணமாக அமெரிக்காவின் வட கரோலினாவில் வீடுகள், சாலைகள், பாலம் சேதமடைந்துள்ள நிலையில், பாதிப்பு தொடர்பான ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஹெலன் புயல் காரணமாக அமெரிக்காவின் வட கரோலினாவில் வீடுகள், சாலைகள், பாலம் சேதமடைந்துள்ள நிலையில், பாதிப்பு தொடர்பான ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.
சாலையின் குறுக்கே இருந்த பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில், மக்கள் ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர்.
மேலும் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஹெலன் புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90-ஆக அதிகரித்துள்ளது .

