23
23

கொட்டி தீர்த்த கனமழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு.. குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீரால் மக்கள் அவதி

குஜராத் மாநிலம் நவ்சாரி பகுதியில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
Published on: 

குஜராத் மாநிலம் நவ்சாரி பகுதியில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளை சுற்றி தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது. அதேபோல் சாலைகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்துள்ளனர்.

newstamil.tv