ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், அப்பகுதி வெண்பனி போர்த்தியது போல் காணப்படுகிறது..அனந்த்நாக் நகரில் கடுமையாக பனி பெய்ததால் ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் வெண்பனி போர்த்தியது போல் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.