New Project (32)
news
ஹெலிகாப்டர் விபத்து! சம்பவ இடத்திலேயே 5 பேருக்கு நிகழ்ந்த சோகம்
உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்திற்குள்ளானது
உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்திற்குள்ளானது,
ஹெலிகாப்டரில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு,
2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை,
உத்தரகாண்டின் கங்காநானி பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்திற்குள்ளானது,
மாநில பேரிடர் மீட்பு படையினர் விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

