45
news
குஜராத்தில் கீழே விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர் - 3 பேர் பலி
குஜராத் மாநிலம் போர்பந்தரில், கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து, ஏ.எல்.எச். துருவ் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு,
குஜராத் மாநிலம் போர்பந்தரில், கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து,
ஏ.எல்.எச். துருவ் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு,
வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது நிகழ்ந்த விபத்தில் 3 பேர் பலி,
நவீனமயமாக்கப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறால் கீழே விழுந்தது.

