29
news
ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரன் ரூ.840 உயர்ந்துள்ளது, சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.62,480-க்கு விற்பனை, ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.105 உயர்ந்து ரூ.7810 -க்கு விற்பனை.

