4
news
HMPV வைரஸ்...முகக் கவசம் கட்டாயம்
HMPV வைரஸ் தொற்று எதிரொலியாக நீலகிரியில் முகக் கவசம் கட்டாயம் மாவட்ட ஆட்சியர். நீலகிரி வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவிப்பு. பொது இடங்கள், மக்கள் கூடும் இடங்களுக்கு வரும்போது முகக் கவசம் கட்டாயம் - ஆட்சியர். உதகை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் முகக் கவசம் கட்டாயம் என அறிவிப்பு.
HMPV வைரஸ் தொற்று எதிரொலியாக நீலகிரியில் முகக் கவசம் கட்டாயம் மாவட்ட ஆட்சியர்.
நீலகிரி வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவிப்பு.
பொது இடங்கள், மக்கள் கூடும் இடங்களுக்கு வரும்போது முகக் கவசம் கட்டாயம் - ஆட்சியர்.
உதகை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் முகக் கவசம் கட்டாயம் என அறிவிப்பு.

