3
3

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Published on: 

சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

கனமழை முன்னெச்சரிக்கையாக சேலம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.

கனமழை முன்னெச்சரிக்கையாக விருதுநகர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

newstamil.tv